இன்று(20.03.2022) ஞாயிற்றுக்கிழமை பாணந்துறையில் களுத்துறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் எதிர்வரும் ரமழானில் பொதுமக்களை வழிநடாத்த உலமாக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பான உரையை நிகழ்த்தும் சந்தர்ப்பம் கிடைத்தது.அல்ஹம்து லில்லாஹ்.
ரமழானை அடையக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் எமக்குத் தந்து அதில் அவன் விரும்பும் அமல்களில் ஈடுபட்டு சுவனத்தை அடைய அருள்பாலிப்பானாக!







