Alhamdu Lillah I am glad to have met on 01 of May the following esteemed scholars during my visit to International Islamic university of Malaysia (IIUM):
Professor, IIUM KL Campus , International Institute of Islamic Thought and Civilisation (ISTAC)
Professor, IIUM Gombak Campus
AbdulHamid AbuSulayman Kulliyyah of Islamic Revealed Knowledge and Human Sciences, Dean, International Institute of Islamic Thought and Civilisation (ISTAC)
அல்ஹம்துலில்லாஹ், மே 1ஆம் திகதி நான் மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு (IIUM)- சென்ற போது கீழ்க்கண்ட உயர் மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது:
வஹீயுடன் தொடர்பான இஸ்லாமிய கலைகள் மற்றும் மனித அறிவியல்களுக்கான அப்துல் ஹமீத் அபூஸுலைமான் குல்லிய்யாவின் பேராசிரியர்,ISTAC – இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிகம் தொடர்பான சர்வதேச நிறுவகத்தின் பீடாதிபதி.
இவர்கள் இருவருடன் நடைபெற்ற பயனுள்ள கலந்துரையாடல்கள் பெரும் உந்துதலையும், இஸ்லாமிய கற்கைகள் துறையில் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தெளிவையும் தந்தன.
அல்லாஹ் அவர்களின் அறிவையும் சேவையையும் சிறப்புப்படுத்தட்டும்.




