மொழிபெயர்ப்புக்கள் மட்டுமா? அடிக்குறிப்புக்களும் வேண்டுமா?
பீடிகை : தற்போது அல்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகள் சுங்கத் திணைக்களத்தில் சிக்கியிருக்கும் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவை திருப்பி அனுப்பப்பட வேண்டும் என ஒருசாராரும், அவற்றுக்கு […]




