தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகளது பொறுப்புக்கள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தேர்தல் காலங்களில் உலமாக்களும் மற்றும் கல்விமான்களும் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களான குத்பாக்கள்,பயான்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என்பவற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பொருத்தமான […]















