Seminar for Anuradapura District Ulamas

Vanue. Mohideen. Jumuah Mosque Nachchaduwa
Date 10th Sanday(Insha Allah)
*நிகழ்ச்சி நிரல்*
8.55 *கிராஅத்*:
Hafiz Aslam
9.00 : *வரவேற்புரை*
Moulavi Yaseen
9.05 : *அறிமுக உரை*
Shk Faleel
9.20 – 10.05 :Lecture 1
*கருத்து வேறுபாடுகளின் போது உலமாக்கள் கையாளவேண்டிய ஒழுக்கங்கள்*
Skh Arqam Nooramith
10.05 – 10.15 : –
*Refreshments*
10.15 – 11.00:Lecture 2
*ஸலபுஸ் ஸாலிஹீன்களது சிந்தனைப் பாரம்பரியங்களது ஒளியில் தற்கால நெறிதவறிய சிந்தனைகள்*
Skh Ismail Salafi
11.00 – 11.20 : Group Discussion by 4 Groups
தலைப்பு :- *அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் மார்க்க ரீதியான சவால்கள்*
11.20 – 11.40 : கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகளை குழு சார்பாக ஒருவர் முன்வைப்பது.
11.40 – 12.25 : Lecture 3
*தற்கால சூழலில் உலமாக்கள் முன்னுரிமைப்படுத்த வேண்டிய அம்சங்கள்*
Skh Faleel Naleemi
12. 30 – 12.45 : Luhar Prayer
12.45 – 1.30 : Lectur 4
*கரைந்து போகாமல் கலந்து வாழும் இஸ்லாமிய வாழ்வு முறையும் தற்கால முஸ்லிம்களும்*
Skh Omardeen Rahmani
1.30 -1.45 : *தொகுப்புரையும் முடிவுரையும்*
1.45 : நன்றியுரை
Hafiz Fairoos
1.50 : Lunch
*அனுராதபுர மாவட்ட உலமாக்களுக்கு!*
۞ وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُبِالْمُهْتَدِينَ
، قَال النبي صلى اللّٰه عليه وسلم َ: يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا، وَلاَ تُنَفِّرُوا – رواه البخاري
இன்ஷா அல்லாஹ் நாச்சியாதீவில் நாளை(10) நடைபெறவுள்ள உலமாக்களுக்கான விசேட ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தரவுள்ள மதிப்பிற்குரிய உலமாக்களுக்கான அறிவித்தல்.
அன்பார்ந்த உலமாக்களே!
மேற்படி நிகழ்வு காலத்தின் தேவை கருதி பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவையாவன:-
1.சின்னாபின்னப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை ஐக்கியப்படுத்துதல் என்ற மிகப்பெரும் *வாஜிபை* நிறைவேற்றுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவது.
2- முஸ்லிம் சமூகத்தை பயங்கரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அதிமுக்கிய சவால்களை இனம்காட்டி அவற்றை எதிர்கொள்வதற்கே *முன்னுரிமை* வழங்க வேண்டும் என்ற மனப்பாக்கை ஏற்படுத்துவது.
3- சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் ஈருலகிலும் வெற்றியடைவதற்கும் ஆத்மீக ரீதியாகவும், அறிவுரீதியாகவும் உலமாக்கள் தம்மைத் தொடர்ந்தும் *தயார்படுத்த வேண்டும்* என்ற உணர்வை ஏற்படுத்துவது.
4.தஃவா, அறிவு, சமூகப்பணிகள் என்பன உலமாக்கள் மீதான *பர்ள்- அமானத்* என்பதை பலமாக வலியுறுத்துவது.
நீண்ட திட்டமிடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள் இந்த நிகழ்வில் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு உலமாப் பெருந்தகைகள் கருத்துரைகளை வழங்கவுள்னர். அவர்கள் தமது செறிவான நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியில் எமது நிகழ்ச்சிக்காக முழு நாளையும் ஒதுக்கி வருகை தருகிறார்கள்.
எனவே, நாளைய தினம் நேரகாலத்தோடு நாச்சியாதீவு ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு வருகை தருவீர்களென எதிர்பார்கிறோம்.
இன்ஷா அல்லாஹ், மிகச் சரியாக ஒன்பது மணிக்கு நிகழ்ச்சிகள் எவ்வித தாமதமும் இன்றி ஆரம்பிக்கப்படும் என்பதை ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதுடன் நிகழ்ச்சிகளை அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்கிறார்கள்.
*குறிப்பு:*
# கலந்துகொள்ளும் உலமாக்களுக்கான சிற்றூண்டி மற்றும் பகலுணவு என்பன இலவசமாக ஏற்பாடு செய்யப்படுள்ளன.
# தலைப்புகளின் முக்கியத்தவம் கருதி உலமாக்கள் அல்லாத ஆர்வமுள்ள *ஏனையோரும்* கலந்துகொள்ள முடியும்.
அல்லாஹ் எமது முயற்சிகளை அங்கீகரித்து வெற்றியடையச்செய்வானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top