Meeting with the Dean in Ankara

Alhamdulillah, Today (08.09.2024) I had the opportunity to visit the Faculty of Ilahiyyath (Theology) and meet with the Dean Prof. Dr. Selçuk Coşkun, as well as some senior lecturers like Dr. Yusuf, Dr.Hasan Husan, Dr.Rameesa Nur Dogan, at his office in the Social Sciences University of Ankara.

We discussed many important matters related to the aims and objectives of Jamiah Naleemiah and the Faculty of Ilahiyyath.

Also I had an opportunity to meet Prof. Ali Uju and Dr.Adnan Uwaida who was born in Gaza in Askalan area.

இன்று துருக்கியின் தலைநகர் அங்கராவில் அமைந்துள்ள சமூகவியல் கட்கைகளுக்கான பல்கலைக்கழகத்தின் இலாஹிய்யாத் (இறையியல்) கற்கைகள் பீடத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது.

அங்கு பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி சல்ஜுக் ஜுஸ்கூன் அவர்களையும் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஹஸன் ஸூஸன், கலாநிதி ரமீஸா நூர் தூகான், கலாநிதி யூஸுப் ஆகியோரையும் சந்தித்து இலாஹிய்யாத் பீடத்தின் கல்வித் திட்டம் மற்றும் ஜாமிஆ நளீமிய்யாவின் கல்வித் திட்டம் ஆகியன பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடிந்தது.

இது தவிர பேராசிரியர் கலாநிதி அலீ ஊஜூ, காஸாவின் அஸ்கலான் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி அத்னான் உவைளா ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.

மேற்படி பீடத்தில் சுமார் 400 மாணவர்களும் 71 விரிவுரையாளர்களும் இருப்பதாக பீடாதிபதி குறிப்பிட்டார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top