பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித படுகொலை கொடூரமானது
அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை















