Guidance

தேர்தலின் பின்னர் – சில சிந்தனைகள்

# அஷ்ஷெய்க் பழீல் முதற்கண் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆட்சிக்காலம் இலங்கை மண்ணுக்கு நல்லதொரு சுபீட்சமான […]

பெருநாள் சிந்தனை – குத்பா வழிகாட்டல்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் பெருநாளைக் கொண்டாடுகின்ற, இன்ஷா அல்லாஹ் கொண்டாட இருக்கின்ற இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு :- முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகளும் அவர்கள் பற்றிய தப்பிப்பிராயங்களும் இருந்து வரும் இந்த

குத்பாவுக்கான சில குறிப்புக்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எம்.ஃபளீல்(நளீமி) சிரியாவில் அம்பாரையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றியது தண்டனை-சோதனை பற்றிய இஸ்லாமிய பார்வை: தண்டனை என்றால் என்ன? பாவங்களில் சம்பத்தப்பட்டால் அல்லது வெற்றிக்கான

குத்பாக்களைத் திட்டமிடுவோம்

(இது சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆக்கம்) அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் நாம் ஓர் பயணத்தை மேற்கொண்டிருந்தபோது இடைநடுவே ஜும்ஆவின் நேரம் வந்தது. ஓர் ஊரில் வாகனத்தை

குத்பாவுக்கான வழிகாட்டல் – 2

(அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம் சமூகம் எப்படி நடந்து கொண்டால் நல்லது என்பது பற்றி குத்பாக்களில் சேர்த்துக் கொள்ள முடியுமான சில குறிப்புக்கள்

Saudi Qatar

சவுதி கத்தார் விவகாரமும் மனித மாமிசம் உண்ணுதலும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி) சவுதிக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவில் விரிசலானது பொதுவாக சர்வதேச ரீதியிலும் குறிப்பாக இலங்கையிலும் மிகக் கவலையான ஒரு தாக்கத்தை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. சவுதியையும்

உடலைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதில் காட்டப்படும் அக்கறை உள்­ளத்தைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்பதில் காட்டப்படுவதில்லை

மு.கா. தொடர் விரிவுரையில் அஷ்ஷெய்க் பழீல் தற்­கா­லத்தில் உடலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­தற்கும் அதற்கு நோய்கள் அணு­கா­தி­ருக்­கவும் பல்­வே­று­பட்ட ஏற்­பா­டு­களை மனி­தர்கள் செய்து வரு­கின்­றார்கள். வைத்­தி­ய­சா­லைகள், போஷாக்­குள்ள உண­வுகள்,

இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போது

முஸ்லிம்கள் முதலில் அல்லாஹ்வுடனான தமது தொடர்பை மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.அல்குரானில் இதற்கான வழிகாட்டல்கள் தாராளமாக இருக்கின்றன. 1)2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள்,

Scroll to Top